கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டது.







கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகத்தெரிவித்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.


கடந்த சில நாள்களாக கடவுச்சீட்டு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக இந்த மாதத்துக்கான முற்பதிவுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்