இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்துவைப்பு


இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இலங்கையில் இருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்