மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசி நாட்டுக்கு

இலங்கைக்கு மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதற்கமைய, 608,000 டோஸ் தடுப்பூசிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (19) அதிகாலை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்