டயனா கமகேவை கட்சியில் இருந்து வௌியேற்ற தீர்மானம்

ADMIN
0

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவை கட்சியில் இருந்து வௌியேற்ற அக்கட்சி தீர்மானித்துள்ளது. 


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default