BREAKING: ஆளுனர் ராஜா கொல்லுரே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கம்

ADMIN
0

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார்.


இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமடைய அப்பதவியிலிருந்து ராஜா கொல்லுரே நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே (Raja Collure ) தற்போது பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default