தொலைபேசி நிறுவனங்கள் இரவு நேரங்களில் வழங்கும் Data பெக்கேஜ் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் குறித்த நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் தவறான வர்த்தக தகவல் தொடர்பாடல் தந்திரமே காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்