இலங்கைக்கு 1.3 மில்லியன் டொலர்களை வழங்கிய கனடா


கொவிட் – 19 வைரஸுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைக்கு ஆதரவாக சிரிஞ்ச்கள் மற்றும் பிற அத்தியாவசிய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு கனடா 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.


உலக சுகாதார அமைப்பின் மூலம் இந்த உதவி கிடைத்துள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்