சீரற்ற காலநிலையால் 220,000 பேருக்கு மின் விநியோகம் தடை

 


நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக, சில பகுதிகளுக்கான மின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.


இவ்வாறு, கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு மின்சக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்