காணாமல் போயிருந்த 3 சிறுமிகளும் வீடு திரும்பினர்.

 



கொழும்பில் நேற்று காலை முதல் காணாமல்

 போனதாக தேடப்பட்ட 3 பெண் பிள்ளைகளும் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக

இன்று(9) சற்றுமுன் உறவினர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்