தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகான புதிய திகதி அறிவிப்பு




2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சையை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்