இன்று முதல் மேலதிக வகுப்புக்களை நடாத்த அனுமதி!




இன்று (16) முதல் 30 ஆம் திகதி வரை புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, உயர்தர மற்றும் சாதாரண தர கல்வி வகுப்புகளுக்கு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 50 வீதமாக இருக்கும் வகையில் மேலதிக வகுப்புகளை நடாத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டுதல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது,


கருத்துரையிடுக

0 கருத்துகள்