சப்புகஸ்கந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை பெண்ணுடையது என அடையாளம்


சபுகஸ்கந்த பகுதியில் பயணப் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணின் சடலம் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் வீதியோரம் கைவிடப்பட்டிருந்த பயணப் பையில் இருந்து சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவரின் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்