BREAKING NEWS கிண்ணியாவில் படகு விபத்து – 6 மாணவர்கள் பலி


கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 பேர் வரை உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.


கடற்படையின் சுழியோடிகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்