இரு சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்

 




 காணாமற்போயுள்ள கொட்டதெனியாவ – பாந்துராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்களையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளனர்.


10 மற்றும் 12 வயதான இரு சிறுவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காணாமல்போயுள்ள சிறுவர்களின் விபரங்கள் பின்வருமாறு:


பெயர் : திசாநாயக்க முதியன்சேலாகே சந்தகெலும்

வயது : 10


பெயர் : ஜயசேகர முதலிகே அகில தேதுணு

வயது : 12


குறித்த சிறுவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


கொட்டதெனியாவ பொலிஸ் நிலையம் – 071 8591634, 033 2240050, 033 2272222

கருத்துரையிடுக

0 கருத்துகள்