மஹேல ஜயவர்தனவுக்குப் புதிய பதவி

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், பயிற்சி ஆலோசகராக தனது பணிகளை மஹேல முன்னெடுக்க உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்