வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு...






வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
 
அதன்படி ,இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.

டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர்.

மேலும் இதேவேளை, நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு 'இலங்கையை காண்போம்' என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்