பிரதான எதிர்க்கட்சி இல்லாமல் சபை அமர்வு ஆரம்பம் !


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இல்லாமல் சபை அமர்வு சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  அமைதியின்மையை அடுத்து சபை அமர்வை பகிஷ்கரிப்பு செய்திருந்த நிலையில் இன்று பாராளுமன்ற அமர்வினை  பகிஷ்கரிப்பு செய்துள்ளது.


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இல்லாமல் சபை அமர்வு சற்றுமுன் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்