லாஃப்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு




இன்று இரவு முதல் உள்நாட்டு எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை முனையத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் தரம் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் ஆகியவற்றின் அனுமதியைப் பெற்றுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்