இதன்போது, துயரிலுள்ள அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளாா்.
மேலும், பிரியந்த குமாரவின் கொலையாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தும் என தாம் நம்புவதாகவும்,அதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் நேர்மையான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.


0 கருத்துகள்