இந்த நிலைமையின் பிரகாரம், நாட்டில் மேலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் படுவன்துடாவ தெரிவிக்கின்றார்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் ஊடாக, ஒமிக்ரோன் வைரஸை எதிர்கொள்வதற்காக இயலுமை 75 வீதத்திற்கும் அதிகம் காணப்படுவதாக அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இலங்கையில் இதுவரை 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்