பரிசோதனை முடிவுகள் வெளியாகின





இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி குறித்த லிட்ரோ எரிவாயு மாதிரிகளும் போதுமான தரத்தைக் கொண்டிருக்கவில்லை என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு(16) ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்