இதை செய்தால், உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்படும் : மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு





சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளாா்.

அஜித் நிவார்ட் கப்ரால், தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த இலங்கை பிரஜைகள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்