பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து ஆராய்வு.




பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.

இதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விஷேட கூட்டம் இன்று (6) காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டம் நீண்ட நேரம் இடம்பெற்று நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்