தொற்றாளர் தொகையில் பாரிய அதிகரிப்பு




நாட்டில் மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 746 பேர் இன்றையதினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 567,682 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்