மனைவியுடன் பறந்தார் பெசில்



நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, தனது மனைவியுடன் டுபாய்க்கு பயணமாகியுள்ளார். தனிப்பட்ட விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்