அஹ்னாப் ஜசீமுக்குப் பிணை



பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞர் அஹ்னாப் ஜசீமை, புத்தளம் மேல்நீதிமன்றம் சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.




கருத்துரையிடுக

0 கருத்துகள்