பஷிலின் நிதி அமைச்சர் பதவிக்கு G.L.பீரிஸ் நியமனம்



பதில் நிதி அமைச்சராக, வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ, வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே, பதில் நிதி அமைச்சராக G.L.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்