Home பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வாங் யீ பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் வாங் யீ personADMIN January 09, 20220 minute read 0 share இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை, அலரிமாளிகையில் இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். Facebook Twitter Whatsapp Newer காஸ் லொறியை துரத்திய டயனா கமகே எம்.பி Older ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கூறுவது சிரிப்பாக உள்ளது –மனோ கணேசன்!