வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அறிவிப்பு...
வாடகை முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவை திணைக்களம் தெரிவிக்கின்றது.
மேலும் தமது திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாத்திரமே, மீற்றர் விநியோகிப்பதற்கும், பொருத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும் என திணைக்களத்தின் பணிப்பாளர் S.N.அக்குரண்திலக்க தெரிவிக்கின்றார்.
0 Comments: