Home 500 மில். டொலர் ஒப்பந்தம் கைச்சாத்து 500 மில். டொலர் ஒப்பந்தம் கைச்சாத்து personADMIN February 02, 20220 minute read 0 share இந்திய எக்சிம் வங்கி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னிலையில் இலங்கை திறைசேரியுடன் பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. Facebook Twitter Whatsapp Newer பொரளை கைக்குண்டு: மூவரும் விடுவிப்பு Older அபாயா ஆடையால் திருகோணமலை இந்து கல்லூரியில் சர்ச்சை