Home பொரளை கைக்குண்டு: மூவரும் விடுவிப்பு பொரளை கைக்குண்டு: மூவரும் விடுவிப்பு personADMIN February 02, 2022 0 share பொரளை அதனைத்து புனிதர்கள் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். Facebook Twitter Whatsapp Newer Older