Headlines
Loading...
  மின் கட்டணம் அதிகரிப்பு?

மின் கட்டணம் அதிகரிப்பு?






மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.




கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும், 2014ஆம் ஆண்டு 25 வீதத்தால் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனடிப்படையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊடாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments: