டிலான் பெரேராவுக்கு கொரோனா







ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்