Home அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் personADMIN February 18, 2022 0 share நாட்டில் நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் இது வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,949 ஆக அதிகரித்துள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older