மின்வெட்டை 4 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த எதிர்பார்க்கிறோம் ; மின்சார சபை

ADMIN
0 minute read
0

தற்போது அமுலிலுள்ள 13 மணித்தியால மின்வெட்டை எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு பின் 4 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்த எதிர்பார்ப்தாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


To Top