Home தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் personADMIN March 18, 2022 0 share இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R) Facebook Twitter Whatsapp Newer Older