
ஆளும் கட்சியில் அங்கம் வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், இர்ஷாத் ரஹ்மான், பைசல் காசிம் ஆகிய மூவரும் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை, வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றியபோதே, பைசால் காசிம் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.