Headlines
Loading...
   இலங்கை மக்களுக்கு சந்தோஷமான செய்தி மின்வெட்டு இல்லாத, மின்வெட்டும் நாட்கள் அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு சந்தோஷமான செய்தி மின்வெட்டு இல்லாத, மின்வெட்டும் நாட்கள் அறிவிப்பு






மின்வெட்டு அமுலில் இருக்கும் நேரங்கள் மற்றும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்கள் தொடர்பில் அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது. ஆனால், 16 மற்றும் 17ஆம் திகதிகளில், காலை 8 மணிமுதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், இரண்டு மணி​நேரமும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது.


0 Comments: