ஈஸ்டர் தாக்குதல் : 365 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல்

ADMIN
0 minute read
0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இதுவரை 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.


Post a Comment

0 Comments

Post a Comment (0)