Home காபந்து அரசாங்கத்தை நியமிக்க யோசனை காபந்து அரசாங்கத்தை நியமிக்க யோசனை personADMIN April 03, 2022 0 share அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்./ Facebook Twitter Whatsapp Newer Older