Home இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சி personADMIN April 07, 2022 0 share இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (07) 319.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 309.38 ரூபாவாக பதிவாகியுள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older