Home சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார் சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர் ஹெட்டிகொட காலமானார் personADMIN April 02, 2022 0 share சித்தாலேப நிறுவனர் டாக்டர் விக்டர்ஹெட்டிகொட காலமானார்.இறக்கும்போது அவருக்கு 84 வயது.பிரபல சமூக சேவகராகவும் திகழ்ந்த ஹெட்டிகொட , அரசியலிலும் ஈடுபட்டுவந்தார் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் அவர் போட்டியிட்டார். Facebook Twitter Whatsapp Newer Older