பெருநாள் தினத்தன்று மின்வெட்டு இல்லை !


எதிர்வரும் 1 ம் 3 ம் தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு  ஆணைக்குழு அறிவித்துள்ளது.


மே தினம் மற்றும் நோன்பு பெருநாளை முன்னிட்டு மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப்பயன்பாட்டு  ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Tags