உலகின் மிகவும் வயதான மூதாட்டி காலமானார்...

 


உலகின் மிகவும் வயதான நபர் என நம்பப்பட்ட ஜப்பானை சேர்ந்த 119 வயது மூதாட்டி புகுவோகா நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.


மேலும் ,கேன் டனகா என்ற அந்த மூதாட்டி 1903ம் ஆண்டு பிறந்தார். அவர் கடந்த 2019ம் ஆண்டு உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.