Home பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை personADMIN April 06, 20220 minute read 0 share அரச மற்றும் அரச அனுமதிபெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..அதன்படி, புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp Newer Older