IMF அறிக்கை குறித்த பாராளுமன்ற விவாதம் 8 ஆம் திகதி

ADMIN
0 minute read
0






சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த அறிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.




பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
To Top