Headlines
Loading...
 அதாவுல்லாவின் கோட்டைக்குள் பிரமாண்டமாக கால் பதிக்கும் மக்கள் காங்கிரஸ் !

அதாவுல்லாவின் கோட்டைக்குள் பிரமாண்டமாக கால் பதிக்கும் மக்கள் காங்கிரஸ் !


அக்கரைப்பற்று பிரதான வீதி மற்றும் சந்தை சதுக்கம் பகுதிகளில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து வாக்குவேட்டையில் அண்மையில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸுடன் இணைந்துள்ள எஸ் எம் சபீஸ் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவாக தீவிரமாக களமிறங்கி செயற்பட்டுவருகின்றார். 

100க்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாக அம்பாரையில் இருந்துவந்த தேர்தல் அதிகாரிகள் இடையூறு விளைவித்து வாக்குவேட்டையை தடுத்து முயற்சித்தனர். 

“என்னைக்கண்டதும் மக்கள் பின்னால் வருகின்றனர் அது எனது தவறு கிடையாது” என்று சொல்லி தனது பணியினை தொடர்ந்தார் எஸ் எம் சபீஸ் பின்னர் பொலிசார் அனுப்பப்பட்டு எஸ் எம் சபீஸ் இடைநிறுத்தப்பட்டார் பிரதான வீதியில் மக்கள் நடந்துபோகின்றார்கள் அதற்காக என்னை இடைமறிக்கவேண்டாம் எனது பணியை செய்யவிடுங்கள் எனக்கூறி தனது வேலைகளை முழுமையாக நிறைவுசெய்தார் எஸ் எம் சபீஸ்.

அக்கரைப்பற்றில் அதாவுல்லாஹ்வின் தேசியகாங்கிரஸின் கால்பதித்துள்ள வேளையில் சபீஸின் வருகை அந்த புதிய ஓர் உத்வேகத்தை அந்த கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. 

மேலும், சபீஸின் தலைமையிலையே அக்கரைப்பற்றில் சஜித் பிரேதமதாஸா கலந்துகொண்ட பிரமாண்ட பேரணி இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

(Tam Let)







0 Comments: