ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் தீ

NEWS
0 minute read
0


ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)