அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவியையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

NEWS
0


பதிவு செய்யப்படாத சொகுசு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷாசி பிரபாவிற்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.

இன்று (07) நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default