
















எதிர்வரும் 2ஆம் திகதி வரை இன்னும் பல சபைகளில் கைப்பற்றும் நிலையுள்ளது. - Loading… 





இதுவரை சம்மாந்துறை பிரதேச சபை உட்பட நான்கு பிரதேச சபைகள் முன்னால் அமைச்சரும் பொறியியலாளருமான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதுடன் புத்தளம் மற்றும் குருநாகல் மாநகர சபைகள் உட்பட மேலும் இரண்டு நகர சபைகள் மற்றும் பல பிரதேச சபைகளிலும் உப தவிசாளர்களை பெற்றுள்ளதுடன் மேலும் வவுனியா மாநகர சபை உட்பட மேலும் இரண்டு பிரதேச சபைகளில் ஆட்சியின் பங்காளியாக மாறியுள்ளது மக்கள் காங்கிரஸ்.
இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதுடன் ஆட்சியின் பங்காளிகளாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயற்படும்.
அக்கில் ஹனீபா
இளைஞர் அமைப்பாளர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - கல்முனை